நடிகை கௌதமி கமலஹாசன் உடனிருந்த 13 ஆண்டு வாழ்க்கையை முறித்ததற்கு காரணம் தன் மகளை நடிகை ஆக்க வேண்டும் என்கிற மாஸ்டர் பிளான் என்று கிசுகிசுக்க பட்டது.

இந்நிலையில் தனது மகளுக்காக நடிப்பு, தயாரிப்பு, இயக்கம் என பிஸியாக இருக்கும் நடிகர் தனுஷை கௌதமி சந்தித்து பேசியதாக கூறப்படுகிறது . 

இதனால் எப்போது வேண்டுமானாலும் கௌதமியின் மகளை சினிமாவில் பார்க்கலாம் என்கின்றது கோலிவுட் வட்டாரங்கள்.