கமல்ஹாசன் மற்றும் கௌதமி இருவரும் கடந்த 13 வருடங்களாக சேர்த்து தற்போது பிரிந்ததாக அவர்களே அதிகாரப்பூர்வமாக தெரிவித்தனர்.
இந்நிலையில் இது என்னுடைய தனிப்பட்ட விஷயம். இதை வெளியே சொல்ல முடியாது, மிகவும் மனவேதனை தரும் நிகழ்வு என கௌதமி தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் பிரபல நடிகை ஒருவரால் தான் இவர்கள் பிரிந்ததாக தற்போது கிசுகிசுக்கப்படுகின்றது.
அவர் யார் என்றால் கடந்த வருடம் கமல் நடிப்பில் வெளி வந்த படங்களில் போலிஸாக நடித்த ஆஷாசரத் என்றும் அவரை பிடித்து போக தான் தூங்கவனம் படத்தில் நாயகியாக அவரை நடிக்க வைத்தார் கமல் என கூறப்படுகின்றது.
