glamoured heroines in Tamil cinema

சினிமா திரையுலகிற்கு அறிமுகம் கொடுக்கும் நடிகைகள் கிளாமர் காட்டினாள் மட்டும் தான் நீடிக்க முடியுமா...? என பலரையும் யோசிக்க வைத்துள்ளது.

முன்பெல்லாம் கிளாமர் கதாபாத்திரத்தில் நடிப்பதற்காகவே சில்க் சுமித்தா, அனுராதா, ஜோதிலட்சுமி என சிலர் இருந்தனர், ஆனால் தற்போது இருக்கும் நாயகிகள் அவர்களுடைய நடிப்பையும் சேர்த்து இவர்களே நடித்து தங்களுடைய மார்க்கெட்டை தக்கவைத்துக்கொள்ள நினைக்கின்றனர்.

கிளாமர் வேண்டாம் குடும்ப பாங்கான வேடங்கள் மட்டும் நடித்தால் போதும் என அறிமுகம் கொடுக்கும் ஒரு சில நடிகைகளுக்கு அதுவே கடைசி படமாகவும் அமைத்துள்ளது.

தற்போது கிளாமர் மூலம் வளர்ந்து இன்று முன்னனி நாயகிகள் பட்டியலில் இடம்பிடித்திருக்கும் நடிகைகள் யார் என்று பார்க்கலாமா....