gayathri rahuram flying in the sky
பிரபல தனியார் தொலைக்காட்சியில் இடம்பெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சியை நடிகர் கமல் ஹாசன் தொகுத்து வழங்கினார்.
இந்த நிகழ்ச்சி மக்களிடேயே நல்ல வரவேற்பை பெற்றது.இந்த நிகழ்ச்சியில், நமீதா, காயத்ரி ரகுராம், வையாபுரி உள்ளிட்ட பல நடிகர்கள் கலந்து கொண்டனர்

இந்த நிகழ்ச்சியின் மூலமாக மக்களிடேயே கொஞ்சம் எதிர்பை பெற்றவர் காயத்ரி ரகுராம்.

இவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ஒரு புகை படத்தை பதிவிட்டுள்ளார்.
அதில், tandem skydiving செய்துள்ள புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார்.பார்க்கும் போது அந்தரங்கத்தில் தனியாக தொங்க விடுவது போல் காட்சி அளிக்கிறது
இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
