பிரபல பாடகி செலினா கோம்ஸ் தனது நிர்வாண புகைப்படத்தை இணையதளத்தில் வெளியிட்டுள்ளார். அவரது இந்த நிர்வாணப் புகைப்படம் தற்போது இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

நடிகைகள் தங்கள் வலைத்தள பக்கங்களில் நிர்வாண புகைப்படங்களை அவ்வப்போது வெளியிட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்துவார்கள். 

ஹாலிவுட், பாலிவுட், கோலிவுட் என அனைத்து திரையுலகிலும் இது சர்வசாதாரணமாகி விட்டது. அந்த வகையில் பிரபல பாடகி செலினா கோம்ஸ், நிர்வாண புகைப்படத்தை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.

அமெரிக்காவைச் சேர்ந்தவர் பிரபல பாடகி செலினா கோம்ஸ். இவர் தயாரிப்பாளராகவும், நடிகையாகவும், குழந்தைகள் நல ஆர்வலராகவும் செயல்பட்டு வருகிறார். இவரது முதல் ஆல்பம் 2009 ஆம் அண்டு வெளியானது. கிஸ் & டெல் என்ற இவரது ஆல்பம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றது. 

 

View this post on Instagram

Rp @mariotestino

A post shared by Selena Gomez (@selenagomez) on Apr 19, 2015 at 12:36pm PDT

கிஸ் & டெல் ஆல்பத்தை தொடர்ந்து பல்வேறு ஆல்பங்களை வெளியிட்டுள்ளார். மேலும், ஹாலிவுட்டில் குழந்தைகளுக்கான தொலைக்காட்சி தொடர்களிலும் தொடர்ந்து நடித்து வருகிறார். இவர் தனது 17-வது வயதில் ஜனாதிபதி வேட்பாளர்களான பாரக் ஒபாமா, ஜான் மெக்கெய்ன் ஆகியோரின் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்துள்ளார்.

View this post on Instagram

REVIVAL 10.9

A post shared by Selena Gomez (@selenagomez) on Sep 8, 2015 at 1:00pm PDT

பிரபலமான செலினா கோம்ஸ், ஆடையில்லா நிர்வாணமாக எடுத்துக் கொண்ட புகைப்படங்களை தற்போது வெளியிட்டுள்ளார். தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அந்த நிர்வாணப் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள அவரது நிர்வாணப் புகைப்படங்களை ரசிகர்கள் அதிகளவில் பார்த்து வருகின்றனர். இந்த புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வைரலாக பரவி வருகிறது.