ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் உள்ள குடோன் ஒன்றில் போதைப்பொருள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக ராஜஸ்தான் அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
இதையடுத்து அந்த இடத்தில் நடத்தப்பட்ட சோதனையில் 23 ஆயிரத்து 500 கிலோ எடையுள்ள மான்ட்ராக்ஸ் போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டது.
இந்த போதை மாத்திரைகள் பதுக்கி வைக்க பட்ட வழக்கில் மும்பையைச் சேர்ந்த பிரபல பாலிவுட் தயாரிப்பாளரான சுபாஷ் துதானி கைது செய்யப்பட்டுள்ளார்.
