மும்பையில் இருந்து தமிழுக்கு தாவி, பல படங்களில் நடிக்கும் வாய்ப்புகளை கைப்பற்றி வரும் 'ஷா' நடிகை சபதம் எடுத்து முன்னேறி வருகிறாராம்.

சமீபத்தில் வேற இவர் நடித்த சில படங்கள் மண்ணை கவ்வாமல், வெற்றி பெற்று விட்டதால் தான் இந்த தைரியமா என யோசிக்க வைக்கிறது.

தமிழிக்கு வந்த ஒரு வருடத்திலேயே பல படங்களில் இவர் கமிட் ஆகி வருவதால், இவருக்கு வரும் வாய்ப்புகளை பார்த்து சக நாயகிகள் பொறாமைப்பட்டு வரும் நிலையில், தமிழ் சினிமாவில், முதல் இரண்டு இடங்களில் இருக்கும் நடிகைகளை விரட்டி காட்டுகிறேன் பார்...  என்று தனது மேலாளரிடம் சம்பதம் எடுத்து இருக்கிறாராம். எடுத்த சபதம் முடிப்பாரா 'ஷா' நடிகை பொறுத்திருந்து பார்ப்போம்