தமிழ் சினிமாவுக்கும் இடுப்புக்கும் ஏதோ பூர்வ ஜென்மத்து பந்தம், பாசம், தீவெட்டி, நேசம் எல்லாம் இருக்குது போல. இந்த ரசிகப்பயபுள்ளைக நாயகிகளின் நடிப்பில் கிறங்குதுகளோ இல்லையோ ஆனால் இடுப்பில் செமத்தியாக கிறங்குவார்கள். அதனால்தான் விசித்ராவின் இடுப்பைக் காட்டி ‘மடிப்பம்சா’ என்றொரு ட்ரெண்டிங் உருவானது. அதன் பின் சிம்ரனின் இடுப்புக்காகவே ஹிட்டு படங்களும், கோடிக்கணக்கில் துட்டுக்களும் குவிந்தன.
தமிழ் சினிமாவுக்கும் இடுப்புக்கும் ஏதோ பூர்வ ஜென்மத்து பந்தம், பாசம், தீவெட்டி, நேசம் எல்லாம் இருக்குது போல. இந்த ரசிகப்பயபுள்ளைக நாயகிகளின் நடிப்பில் கிறங்குதுகளோ இல்லையோ ஆனால் இடுப்பில் செமத்தியாக கிறங்குவார்கள்.
அதனால்தான் விசித்ராவின் இடுப்பைக் காட்டி ‘மடிப்பம்சா’ என்றொரு ட்ரெண்டிங் உருவானது. அதன் பின் சிம்ரனின் இடுப்புக்காகவே ஹிட்டு படங்களும், கோடிக்கணக்கில் துட்டுக்களும் குவிந்தன.
சமீப கால்த்தில் தன் இடுப்பால் எந்த நடிகையும் தமிழ் ரசிகர்களைக் கிறங்கடிக்காத நிலையில், ஜோக்கர் ஹீரோயின் ரம்யா பாண்டியன் திடுதிப்புன்னு அந்த ஸ்டில்லை வெளியிட்டார். சுவறொன்றில் அவர் சேலை முந்தானையை தன் வலது பக்கம் இழுத்து கேஸுவலாக போட்டுவிட்டு, தன் இடது பக்க இடுப்புப் பிராந்தியத்தின் பல மடிப்புகள் தெரிய அமர்ந்திருப்பார்.

அப்லோடிய கணத்திலேயே அல்லோகலப்பட்டது இந்த போட்டோ. ‘என்னடா இது தொப்பையா?’ என்று சில விவரமறியா சில்லுவண்டுகள் கேட்க, தொப்பையோ, குப்பையோ ஆனால் அந்த மடிப்பை பாருடா மடையா என்று விபரமறிந்த பசங்க கத்துக் கொடுத்தனர் மோக ரசம் சொட்டச் சொட்ட.
அதிலும் மேலிருந்து அந்த இரண்டாவது மடிப்புக்கு கீழே ஒரு அலங்காரமான இடுப்புக் கொடி ஒன்றை ரம்யா குட்டி கட்டியிருக்கிறார் பாருங்க....அவனவன் செத்து சுண்ணாம்பாகிறான்.

