emi jackson entered in serial and did liplock

ஹாலிவுட் நடிகையான எமி ஜாக்சன் தற்போது ரஜினிகாந்த் நடித்து வெளிவரவுள்ள 2.0 இல் நடித்துள்ளார். தமிழ் ஹிந்தி கன்னடம் என பல மொழி படங்களில் நடித்து வருகிறார்.

அதுமட்டும் இல்லமல் பல முன்னனி நிறுவன பொருட்களுக்கு விளம்பர தூதராகவும் உள்ளார்.

இந்த சீரியலுக்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர்.இந்த சீரியலின் புதிய சீசனில் எமிஜாக்சன் நடித்திருக்கிறார்.லண்டன் பெண்ணான எமி ஜாக்சன், 'சூப்பர்கேர்ள்' சீரியலின் முதல் எபிஸோடிலேயே லிப்லாக் முத்தக் காட்சியில் நடித்திருக்கிறார்.இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது

எமி ஜாக்சனின் லிப்லாக் இடம்பெற்ற இந்த சீரியல் காட்சியை பார்த்த ரசிகர்கள் ஆச்சர்யமாகவும், அதிர்ச்சியாகவும் உள்ளனர்.