director vijay second marriage

சமீபத்தில் இயக்குனர் விஜய் இயக்கத்தில் பிரபுதேவா மற்றும் தமன்னா நடிப்பில் வெளிவந்த தேவி படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வெற்றி பெற்றது.

ஆனால் இந்த வெற்றியை கொண்டாட முடியாத அளவிற்கு அவர் மனதால் மிகவும் பாதிக்கப்பட்டர்.

காரணம் அவர் காதலித்து கைபிடித்த மனைவி நடிகை அமலா பாலின் பிரிவு அவரை மிகவும் காயப்படுத்தியது, இதை தொடர்ந்து கடந்த மாதம் அமலா பால் விஜய்யை விவாகரத்து செய்ய, சட்டப்படி இருவருமே பிரிந்தனர்.

இந்நிலையில் விஜய்க்கு அவருடைய வீட்டில் இரண்டாவது திருமணத்திற்கு ஏற்பாடு செய்து வருகின்றார்களாம்.

இந்த செய்தியை அறிந்த அமலா மிகவும் அப்செட்டில் இருக்கின்றாராம், நண்பர்களிடம் இதை பற்றி பேசி அழுது கதறி வருகிறாராம்.