director slap the actress issue

J.S அபூர்வா புரடக்சன்ஸ் சார்பில் ஜெய் சந்திரா சரவணக்குமார் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘தொட்ரா'. இந்தப்படத்தை இயக்குநர் கே.பாக்யராஜின் பாசறையில் பயின்ற மதுராஜ் இயக்கியுள்ளார். 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இந்தப் படத்தில் கதாநாயகனாக நடிகர் பாண்டியராஜனின் மகன் பிருத்விராஜன் நடிக்க, கதாநாயகியாக வீணா என்கிற புதுமுகம் நடித்துள்ளார். முக்கியமான வில்லன் கதாபத்திரத்தில் தயாரிப்பாளர் ஜெய் சந்திரா வின் கணவர் சரவணக்குமார் நடித்துள்ளார் .

இந்த படத்தின் படபிடிப்பில் ஒருநாள் சீரியஸான காட்சி ஒன்றை படமாக்கிக்கொண்டு இருந்த போது கதாநாயகி வீணா... அந்த கட்சியின் சீரியஸ்னெஸ் உணராமல் அவர் சிரித்தபடி ஜாலியாக இருந்தாராம் . மேலும் கிட்டத்தட்ட 30 டேக்கிற்கு மேல் போனது. அதனால் ஒருகட்டத்தில் ஒரு கட்டத்தில் இயக்குனர் அவரை கோபத்தில் அடித்து விட்டாராம். பின் வீணா தன்னுடைய தவறை உணர்ந்து இந்தப்படத்தை நன்றாக நடித்துக்கொடுதாராம்