Celebrities Wish Vijay : தளபதி விஜய் அவர்களுடைய அரசியல் வருகை தமிழகம் முழுவதும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. பல்வேரு துறையை சேர்ந்த பிரபலங்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். 

பிரபல இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் வெளியிட்ட ட்விட்டர் பதிவில் தளபதி விஜய் அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். 

Scroll to load tweet…

பிரபல தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி வெளியிட்ட ட்விட்டர் பதிவில் "தொடர்ந்து பலருக்கு எடுத்துக்காட்டாக வாழ்ந்து வரும் விஜய் அவர்களுடைய அரசியல் வருகைக்கு வரவேற்பு அளிக்கின்றேன்" என்று கூறியுள்ளார். 

Scroll to load tweet…

மேலும் நடிகை கஸ்தூரி வெளியிட்ட பதிவில் "விஜய் சரியான நேரத்தில் தான் தேர்தல் களத்தில் இறங்கியிருக்கிறார், பல சூப்பர் ஸ்டார்கள் ஏமாற்றிவிட்டு நிலையில், விஜயின் முடிவுகள் உற்றுநோக்கப்படும்" என்று கூறியுள்ளார். 

Scroll to load tweet…

மூத்த இயக்குனர் சேரன் வெளியிட்ட பதிவில் விஜயின் அரசியல் வருகைக்கு வாழ்த்து கூறி அவர் சிறந்த முறையில் பணியாற்ற வாழ்த்து கூறியுள்ளார். 

Scroll to load tweet…

இயக்குனர் நில்சன் திலீப்குமார், ரத்னா குமார் மற்றும் வம்சி ஆகியோரும் தங்களது வாழ்த்துக்களை விஜய்க்கு தெரிவித்துள்ளனர். 

Scroll to load tweet…

மேலும் நடிகர் சிபி சத்யராஜ், இசையமைப்பாளர் அனிரூத் மற்றும் இயக்குனர் அட்லீ ஆகியோரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். 

அஜித்துக்கே டஃப் கொடுப்பாங்க போலயே... 23 வயதில் ஸ்கேட்டிங் முதல் துப்பாக்கி சுடுதல் வரை கலக்கும் இளம் நடிகை!