director cheran slam the vishal

இயக்குனர் சேரன் சில நாட்களாக திரையுலகை விட்டு சற்று விலகி இருந்தாலும், திரைத்துறை சம்பந்தப்பட்ட அனைத்து விஷயங்களிலும் தன்னுடைய பங்களிப்பை கொடுத்து வருகிறார்.

இந்நிலையில் நடிகர் சங்கத்தில் வெற்றிப்பெற்று பொதுச்செயலாளர் பதவியில் இருக்கும் விஷால் தற்போது தயாரிப்பாளர் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறார்.

இதுகுறித்து நடிகர் சேரன் கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளார் அதில், விஷாலை மிகவும் கோபமாக பல கேள்விகள் மூலம் தாக்கியுள்ளார்.

அவர் கூறியது இதோ....