இயக்குனர் சேரன் தற்போது, திருமணம் என்ற படத்தை இயக்கி வருகிறார். சில ஆண்டுகளாக மிகவும் அமைதியாக இருக்குற இடம் கூட தெரியாமல் இருந்த சேரன் தற்போது திர்மானம் என்ற படத்தை  எடுத்து வருகிறார்.இந்த படத்தில் தம்பி ராமையாவின் மகன் உமாபதியை நாயகனாக நடித்து உள்ளார். இந்த படத்திற்கு தலைப்பு அறிவிப்பு விழா சென்னையில் இன்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு நடிகர் விஜய் சேதுபதி படத்தின் தலைப்பை அறிவித்தார். இப்படத்திற்கு 'திருமணம்' சில திருத்தங்களுடன் என பெயர் வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த படத்தில், சுகன்யா,எம்.எஸ்.பாஸ்கர், தம்பி ராமையா, பாலசரவணன், மனோபாலா உள்ளிட்டோரும் இந்த படத்தில் நடித்து உள்ளனர்.

3

4

5