2016 ஆண்டிற்கான 11வது ஆசியா விஷன் விருது வழங்கும் விழா வருகிற 18ஆம் தேதி ஷார்ஜாவில் நடக்க இருகிறது இதில் 5 விருதுகளை தர்மதுரை படக்குழுவினர் பெற்றுள்ளனர்.

சிறந்த நடிகருக்கான விருதை விஜய சேதுபதியும், நாயகிக்கான விருதை தமன்னாவும், சிறந்த இயக்குனருக்கான விருதை சீனு ராமசாமியும் பெற்றுள்ளனர்.

மேலும் சிறந்த ஒளிப்பதிவாளருக்கான விருது இந்த படத்தில் பணியாற்றிய ஷாஜிக்கும் சிறந்த படமாக தர்மதுரை படமும் தேர்வாகியுள்ளது.

கபாலி படத்தில் நடித்த ராதிகா ஆப்தேவிற்கு சிறப்பு விருது வழங்க படுகிறது, சிறந்த வில்லனுக்கான விருதை ஆர்.கே . சுரேஷ் பெற இருக்கிறார் என்பது குறிப்பிடதக்கது.