தமிழகத்தில் தலைநகர் சென்னை, இங்கு தான் அனைத்து மொழி படங்களும் ரிலிஸாகும். தமிழகத்தில் சினிமாவிற்கு பெரும் லாபம் தரும் பகுதியில் சென்னை மிக முக்கிய பங்கு உண்டு.
தற்போது தீபாவளியை முன்னிட்டு வெளியாகியுள்ள கொடி, காஷ்மோரா இன்று திரைக்கு வந்துள்ளது.
எப்படியும் நல்ல வரவேற்பு இன்று இருக்கும் என எதிர்பார்க்க பட்ட நிலையில்.
சென்னையில் உள்ள முக்கிய தியேட்டர்களில் எதிர்பார்த்த அளவிற்கு எந்த பரபரப்பும் காணவில்லை.
அதற்கு விடுமுறை தினம் இன்று இல்லாத காரணமா? அல்லது பலரும் ஊருக்கு சென்றுவிட்ட காரணமா? என்று தெரியவில்லை.
ஒருவேளை நாளை தீபாவளி என்பதால் எப்படியும் கூட்டம் அலை மோதும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
