கெளதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்து வெளியாகியுள்ள அச்சம் என்பது மடமையடா படம் ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்நிலையில் மனதில் பட்ட விஷயங்களை ஓப்பனாக பேசும் சிம்பு . சமீபத்தில் ட்விட்டரில் இவர் பதிவு செய்த டுவிட் பெரும் சர்ச்சையை உண்டாக்கியது.

அது எண்ணகியாவென்றால் ஓடாத படத்தையெல்லாம் வெற்றிப்படம் என்று சொன்னால், அச்சம் என்பது மடமையடா படத்தை என்ன சொல்வது? என்று கேட்டு இருந்தார்.

இந்த ட்விட் ஜி.வியை தாக்கித்தான் தான் சிம்பு சொல்கிறார் என கூறிய நிலையில், ஜி.வி.பிரகாஷும், சிம்புவும் நெருங்கிய நண்பர்களாக இருப்பவர்கள், கண்டிப்பாக அவர் இல்லை என ஒரு தரப்பினர் கூறி வந்தனர்.

இப்போது தான் தெரிந்துள்ளது சில தினங்களுக்கு முன் கொடி படத்திற்கு இப்படித்தான் தனுஷ் விளம்பரம் செய்தார் என்று அதனால் தான் சிம்பு தனது படத்தின் வெற்றியை கொடுத்துவிடு தனுஷுக்கு சரியான ரீவீட் கொடுத்துள்ளார் என்று .