நடிகர் தனுஷ் நடிப்பில் கடந்த வருடம் வெளியான ஹாலிவுட் திரைப்படம் 'தி எக்ஸ்ட்ராடினரி ஜர்னி ஆஃப் தி பேக்கிர்' காமெடி ஜர்னரில் உருவான இந்த படத்திற்கு தற்போது வாராயோ 'Norwegian International Film Festival award மற்றும் Barcelona Sant-Jordi International Film Festival award  ஆகிய இரண்டு விருதுகள் கிடைத்துள்ளது.

தற்போது இந்த படத்தை தென்னிந்திய மொழிகளில் டப்பிங் செய்து வெளியிட உள்ளனர். இதன் ப்ரோமோஷன் நிகழ்ச்சி மும்பையில் கடந்த சில தினங்களுக்கு முன் நடைபெற்ற போது, அதில் தனுஷ் அவருடைய மனைவி ஐஸ்வர்யாவுடன் கலந்துகொண்டார்.

இந்நிலையில்இந்தத் திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள காதல் பாடல், இங்கிலிஷ் லவ்ஸ் என்கிற பாடலை பாடியுள்ளார்.

இந்த பாடலின் வீடியோ தற்போது வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதில் வெள்ளைக்கார நாயகியுடன் தனுஷ் ஓவர் ரொமான்ஸ் செய்யும் காட்சிகள் இடம் பெற்றுள்ளது.

வீடியோ பாடல் இதோ: