தீபிகா படுகோனேவுக்கென லட்சக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். அவர் சமீபத்தில் நடிகர் ரன்விர்சிங்கை திருமணம் செய்து கொண்டு ரசிகர்களின் மனதைஉடைத்தார். இனி சினிமாவில் பழைய தீபிகாவை பார்க்க முடியாதோ என வருத்தமடைந்தனர்.

சினிமாக்களில் கிளாமராக நடித்தாலும் திருமண விழாவில் பாரம்பரிய உடையணிந்து ஒரு முழுமையான இந்திய பெண்ணாகவே மாறியிருந்தார். இதை பலரும் பாராட்டியிருந்தானர்.

இந்நிலையில் திருமண முடிந்த சில நாட்களிலேயே தீபிகா ஒரு பிரபல மாத இதழின் அட்டை படத்திற்கு மிக கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார். இணையத்தை ஜொள்ளுவிட வைக்கும் இந்த போட்டோக்களை ரசிகர்களை பெரிதும் கவர்ந்து வருகிறது. இந்த படம் வெளியான 15 மணி நேரத்தில் 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் இந்த போட்டோவை லைக் செய்துள்ளனர்.