டிவியை ஓரங்கட்டி... தனுசுடன் சினிமாவில் கலக்கப்போகும் டி டி ....!!

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

நடிகர் தனுஷ் இயக்குனராக அறிமுகமாகும் பவர் பாண்டி படத்தில் ராஜ்கிரண், பிரசன்னா, நதியா, சாயா சிங் என பலரும் முக்கிய வேடங்களில் நடிகின்றனர்......

இந்த படம் முழுக்க முழுக்க ஸ்டண்ட் கலைஞர்கள் பற்றிய படம் என தகவல் வெளியாகி உள்ளது..... அதெல்லாம் சரி இதுல டி டி - க்கு. என்ன பங்கி இருக்குனு நினைக்க வேண்டாம்.....

சூப்பர் ரோல்ல, நடிகர் தனுஷ் உடன் கலக்க போறாராம் டி டி.....

இதை பார்க்கும் போது,,,,,, டிவி நிகழ்ச்சியை ஓரங்கட்டி , கோலிவுட்ல கலக்க வருவார் டி டி னு எதிர்பார்க்கப்படுகிறது.......