சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு 51 ஆவது, தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்படுவதாக மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் இன்று காலை அறிவித்தார். இதை தொடர்ந்து தலைவருக்கு ரசிகர்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் பலர் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். இது குறித்த தொகுப்பு இதோ...
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு 51 ஆவது, தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்படுவதாக மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் இன்று காலை அறிவித்தார். இதை தொடர்ந்து தலைவருக்கு ரசிகர்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் பலர் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
இது குறித்த தொகுப்பு இதோ...
இதுபோல் தொடர்ந்து பலர் தங்களுடைய வாழ்த்துக்களை சமூக வலைதளத்தின் மூலம் தலைவருக்கு தெரிவித்து வருகிறார்கள்.
