comedy actor sathish twitter video

ஸ்டைல்

ஸ்டைல் மன்னன் என்றால் அது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தான்.அவர் செய்யும் ஒவ்வொரு செயலிலும் ஸ்டைல் ஒளிந்திருக்கும்.வாயில் சிகரெட் ஸ்டைலாக போடுவது,ஊஞ்சலை துண்டால் கையால் ஸ்டைலாக கீழே இறங்குவது நடை உடை என எல்லாவற்றிலும் ஸ்டைல்தான் நம் சூப்பர் ஸ்டாருக்கு.

படையப்பா

படையப்பா படத்தில் கூட ரம்யா கிருஷ்ணன் வயசனாலும் உன் ஸ்டைலும் அழகும் உன்ன விட்டு போகவே இல்ல என்று ரஜினியை பார்த்து சொல்வார்.அதுபோல எவ்வளவு வயதானாலும் சூப்பர் ஸ்டார் ஸ்டைல் கூடி கொண்டே தான் செல்கிறது.இந்நிலையில் சூப்பர் ஸ்டார் போல ஸ்டைல் செய்ய நினைத்து வசமாக மாட்டிக்கொண்டுள்ளார் காமெடி நடிகர் ஒருவர்.அவர் வேறு யாருமல்ல நடிகர் சதிஷ்தான்.

பிஸ்கட்

வாயில் ஸ்டைலாக பிஸ்கட்டை தூக்கி போட்டு வாயால் பிடித்து அசத்தியுள்ளார்.சதீஷ் வெளியிட்ட வீடியோவை உற்று பார்த்த நெட்டிசன்ஸ் அவர் செய்த ஃபிராடு தனத்தை கண்டுபிடித்து ஒரே அடியாக கலாய்த்து தள்ளி விட்டனர்.

அது என்ன காதுக்கு பக்கத்தில் பறக்கிறது என ஒருவர் கேட்டு கலாய்த்துள்ளார்.

Scroll to load tweet…