*    ரஜினி, விஜய், அஜித்துக்கு நிகராக நயன் தாராவும் என்ன செய்தாலும் வைரல் செய்தியாகிறது. ஜஸ்ட் ஏர்போர்ட்டில் அவர் வந்து இறங்கி, வெயிட் பண்ணி, கிளம்பிச் சென்றைதையெல்லாம் கூட ஆ! ஊ!ன்னு எழுதித் தள்ளுகிறார்கள் ஆன்லைன் பேர்வழிகள். இந்த நிலையில், ‘நயன் தாராவுக்கு பிடிச்ச நடிகர் யோகிபாபுதான். தான் நடிக்கும் படத்தில் அவர் இருக்கிறாரா? அவருக்கு ஸ்பேஸ் இருக்கிறதா? ஒருவேளை இல்லை என்றால் அப்படியொன்றை வலுக்கட்டாயமாக உருவாக்க சொல்லுகிறார்!’ என்றெல்லாம் தகவல்கள் பரவி வருகின்றன. கோலமாவு கோகிலா, விஸ்வாசமெல்லாம் நயனுக்கு பெரிய வெற்றியை, பெயரை தருவதற்கு அவரோடு யோகிபாபு நடித்ததே காரணம் என நினைக்கிறார் நயன்! என்று தகவல்கள் கிளம்பியுள்ளன. 
இதில் நயனுக்கு செம்ம கடுப்பாம். ஆனால் யோகி மீது துளியும் கோபமில்லை அவருக்கு. தனக்கு பிடித்த ஹேர் ஸ்டைல்! என்று யோகிபாபுவின் ஸ்பிரிங் புதர் முடி பற்றி வெளிப்படையாகவே கமெண்ட் அடித்தவராயிற்றே அவர். 
*    விஜய் சாய் தேவரகொண்டா குறுகிய காலத்தில் தாறுமாறான புகழை அடைந்தார். இதில் ராம்சரண், அல்லு அர்ஜூ’ன், ஜூனியர் என்.டி.ஆர்., நாகசைதன்யா போன்றோருக்கு செம்ம காண்டு. ஆனால் பையனுக்கு டியர் காம்ரேட், நோட்டா துவங்கி வரிசையாக படங்கள் செம்ம அவுட். இவரது ஃபெயிலியரை கொண்டாடி வருகின்றனர் சக போட்டி ஸ்டார்கள். 

*    தளபதி விஜய்யின் ’மாஸ்டர்’ பட ஷூட்டிங் முடிந்துவிட்டது. இதன் இசை வெளியீட்டு விழா விரைவில் கோயமுத்தூரில் நடக்க இருக்கிறது! என்கிறார்கள். வருமான வரித்துறை நடத்திய அவமான ரெய்டு விவகாரத்தினால் கொதித்துக் கிடக்கும் விஜய், இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் மாநில, மத்திய அரசுகளுக்கு எதிராக பொங்குவார்! என தகவல். 
*    அஞ்சலி செம்ம ‘அவுட் ஸ்போக்கன்’ பொண்ணு. மனசுக்குள் ஒன்று வைத்து, வெளியில் ஒன்று பேசும் பழக்கமெல்லாம் கிடையாது.  தற்போது மாதவன், அனுஷ்கா ஷெட்டியுடன் இணைந்து ‘சைலன்ஸ்’ படத்தில் நடித்திருக்கிறார் அஞ்சலி. இந்த படத்தின் ஷூட்டுக்காக சென்றபோது அனுஷ்கா மீது போட்டி மற்றும் பொறாமையிலேயே தான் சென்றதாகவும், ஆனால் அனுஷ்காவோ எந்த ஈகோவுமில்லாமல் பழகியதோடு, சினிமா மற்றும் மேக் - அப் சம்பதமாக தனக்கு டிப்ஸ்களை அள்ளி தந்தும், உச்சகட்டமாக தந்து பிறந்தநாளன்று தன்னை அன்பாக தூக்கிக் கொண்டு ஷூட்டிங் ஸ்பாட்டை ரவுண்ட் அடித்து கெளரவித்துவிட்டதாகவும் சொல்லி அனுஷ் புகழ் பாடியிருக்கிறார். ‘ஐ லவ் யூ அனுஷ்’ என்றிருக்கிறார்.