Asianet News TamilAsianet News Tamil

சிவகார்த்திகேயனுக்கு வில்லனாகும் பாலிவுட் நடிகர்!

ஏற்கனவே தமிழில் வெளியான  2 .ஓ படத்தில் பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் வில்லனாக நடித்தார்.  அதைத்தொடர்ந்து நடிகர் விவேக் ஓப்ராய், விவேகம் படத்தில் அதிரடி வில்லனாக நடித்திருந்தார்.  இவர்களை தொடர்ந்து தற்போது பாலிவுட் நடிகை அபய்தியோல் வில்லனாக அவதாரம் எடுக்க உள்ளார்.
 

bollywood actor committed sivakarthikeyan movie
Author
Chennai, First Published Jul 19, 2019, 7:09 PM IST

ஏற்கனவே தமிழில் வெளியான  2 .ஓ படத்தில் பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் வில்லனாக நடித்தார்.  அதைத்தொடர்ந்து நடிகர் விவேக் ஓப்ராய், விவேகம் படத்தில் அதிரடி வில்லனாக நடித்திருந்தார்.  இவர்களை தொடர்ந்து தற்போது பாலிவுட் நடிகை அபய்தியோல் வில்லனாக அவதாரம் எடுக்க உள்ளார்.

bollywood actor committed sivakarthikeyan movie

சிவகார்த்திகேயன் 'இரும்புத்திரை' பட இயக்குனர் மித்ரன் இயக்கத்தில் நடித்து வரும் 'ஹீரோ' படத்தில் வில்லனாக கமிட்டாகியுள்ளார் அபய்தியோல். 

இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில்,  சிவகார்த்திகேயன் ஜோடியாக நடிகை கல்யாணி பிரியதர்ஷன் தமிழில் அறிமுகமாகவுள்ளார். மேலும் பாலா இயக்கத்தில் 'நாச்சியார்' படத்தில் நடித்த இவனா,  விவேக், யோகி பாபு, உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். 

 

யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கும் இந்த படத்தை கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Follow Us:
Download App:
  • android
  • ios