இயக்குனர் வினோ வெங்கடேஷ் இயக்கத்தில், ராய் லட்சுமி மற்றும் சாக்ஷி அகர்வால் நடிப்பில் உருவாகி வரும் திகில் திரைப்படம் 'சிண்ட்ரெல்லா'. இந்த படத்தில் இரண்டாவது நாயகியாக நடித்து வருகிறார் சாக்ஷி. 

இயக்குனர் வினோ வெங்கடேஷ் இயக்கத்தில், ராய் லட்சுமி மற்றும் சாக்ஷி அகர்வால் நடிப்பில் உருவாகி வரும் திகில் திரைப்படம் 'சிண்ட்ரெல்லா'. இந்த படத்தில் இரண்டாவது நாயகியாக நடித்து வருகிறார் சாக்ஷி.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இவரை தவிர, ஆடுகளம் நரேன், ரோபோ ஷங்கர், மமதி சாரி உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்து வருகின்றனர்.

இந்த படத்தை, எஸ்எஸ்ஐ புரோடுக்ஷன் நிறுவனம் தயாரித்து வருகிறது. தற்போது இந்த படத்தில் நடித்துள்ள சாக்ஷி அகர்வாலின் பர்ஸ்ட் லுக் புகைப்படத்தை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். கருப்பு கவுன் அணிந்த வாறு சாக்ஷி இந்த போஸ்டரில் உள்ளார். 

அந்த போஸ்டர் இதோ...

Scroll to load tweet…