அண்மையில் முடிந்த பிக்பாஸ்-3 நிகழ்ச்சியில் பங்கேற்ற போட்டியாளர்களில் ரசிகர்கள் உட்பட அனைவரின் கவனத்தையும் ஈர்த்தவர் நடன இயக்குநர் சாண்டி. பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்கும் போது  எந்நேரமும் கலகலப்பாக இருந்த சாண்டி அவரது மகள் லாலா பற்றிய பேச்சு தான்.

பிக் பாஸ் 3 வீட்டில் ப்ரீஸ் டாஸ்க் நடந்த போது  சாண்டியின் மனைவியும் மகளும் உள்ளே சென்றனர். அப்போது கண்ணான கண்ணே பாடல் ஒலித்தது லாலாவை பார்த்தவுடன் கலங்கி விடுவார்.

அதேபோல் நேற்று சாண்டி தனுது இன்ஸ்டாகிராமில் பக்கத்தில் கண்ணான கண்ணே பாடல் ஒலிக்க சாண்டியின் மகளுக்கு புகைப்படத்தை பரிசகாக ஒன்று வழங்கினார் சாண்டி அதில் சாண்டியும், சாண்டி மகள் லாலாவும் ஒன்றாக இருக்கும் புகைப்படம்  இதனை கண்ட சாண்டி மகள் லாலா உடனே தனது அப்பாவான சாண்டிக்கு முத்தமிட்டு உருக வைக்கிறார் இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது