bigboss model snaps spreading viral
இது யாருன்னு தெரியுதா ? அடஅட அடடா...அப்படியே அள்ளுது போ.....
தமிழகத்தில் பிகபாஸ் நிகழ்ச்சி மக்களிடேயே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போட்டியாளர்கள் அனைவருமே பிரபலங்கள் தான்.
அந்த வரிசையில் பிரபல மாடலான ரைசாவின் மாடல் புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது
ரைசாவின் இந்த புகைப்படத்தை எடுத்தவர் சென்னையை சேர்ந்த கபில் கணேஷ் என்பவர்
ரைசாவின் பேஷன் ஸ்டைலிங் மேக்கப் ஆர்ட்ஸ் எனப்படும் MUA போடோகிராபி மூலமாக எடுக்கப்பட்ட ரைசாவின் புகை படத்தை அவருடைய ரசிகர்கள் சமூகவலைத்தளத்தில் பரவி வருகின்றனர்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்த ரைசாவா இப்படி இருக்காங்க என பலரும் ஆச்சர்யத்தில் மூழ்கி உள்ளனர்
