உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்க உள்ள பிக்பாஸ் சீசன் 3  நிகழ்ச்சி, சில நிமிடங்களுக்கு முன் துவங்கியது. 

உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்க உள்ள பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி, சில நிமிடங்களுக்கு முன் துவங்கியது.

கடந்த இருந்து சீசன்களுக்கு இருந்த எதிர்ப்பார்ப்பு போலவே, 3ஆவது சீசன் மீதும் ரசிகர்களுக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வகிறது.

எப்போது போல், நிகழ்ச்சி ஆரம்பமாகும் முன் பிக்பாஸ் வீட்டை சுத்தி, காட்டும் கமல்ஹாசன் இந்த முறையும் வழக்கம் மாறாமல், வீட்டை பற்றி, ரசிகர்களுக்கு எடுத்து கூறினார். 

இந்நிலையில், இந்த போட்டியில் காமெடி நடிகை மதுமிதா தான் முதல் போட்டியாளராக வருவார் என அனைவரும் எதிர்பார்த்த நிலையில், முதல் போட்டியாளரை பார்த்து வியர்த்து போய் உள்ளனர் ரசிகர்கள்.

யாரும் எதிர்பார்க்காத வண்ணமாக, பிரபல செய்தி வாசிப்பாளரும், நடிகையுமான பாத்திமா பாபு, முதல் போட்டியாளராக பிக்பாஸ் வீட்டிற்குள் செல்கிறார். இவருக்கு பலர் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

Scroll to load tweet…