கடந்த இரு தினங்களாக பிக்பாஸ் நிகழ்ச்சியின் பில்ட் அப் காட்சிகள் கவினை நோக்கித் திரும்பியுள்ள நிலையில் அவர் அந்த 5 லட்சம் ரூபாயுடன் இந்த வாரம் வெளியேறப்போவது மேலும் கொஞ்சம் உறுதியாகியுள்ளது. கவினின் அந்த நடவடிக்கையால் தாங்கள் மிகவும் அதிர்ச்சி அடைந்துள்ளது சக போட்டியாளர்கள் நடிப்பை வழங்குகிறார்கள்.

இன்று காலை வெளியிடப்பட்டுள்ள பிக்பாஸ் 95 வதுநாள் புரோமோ விடியோவில் கவின் தான் அந்த 5 லட்ச ரூபாயைப் பெற்றுக்கொண்டு நிகழ்ச்சியை விட்டு வெளியேறப்போவதைப் பற்றி சாண்டியிடம் விவாதிக்கிறார். அதற்கு சாண்டி ‘என்ன மேட்டர் இப்போ? இப்ப நீ எதுக்காக வெளியே போற??’என்று அழுதபடியே கேட்கிறார். அவரை சமாதானப்படுத்தும் கவின்,’உங்கிட்ட நான் நல்லபடியா பேசி எவ்வளவு நாளாச்சி.உலகமே சொல்றதை இப்ப நான் உனக்குச் சொல்றேன். இது வெறும் கேம். கேமை கேமாத்தான் பாக்கணும். பத்தே நாள்ல முடியப்போகுது. முடிச்சுட்டு வெளியே வாங்க. நான் எல்லாத்தையும் அரேஞ்ச் [?] பண்ணிவைக்குறேன். இவ்வளவையும் பண்ணிட்டு அப்புறம் கூச்சமில்லாம நான் மேடையேறி வந்து நிக்க முடியாதுண்ணே’என்கிறார்.

புரோமோவுக்குக் கீழே வழக்கம்போல அட்டகாசமான கமெண்டுகள். சாம்பிளுக்கு சில,...இதான் டா அவன். தன் தவறை ஒத்துக்கிறவன். உங்களோட ஷெரின ஒரு வாட்டி ஒத்துக்க சொல்லுங்க இல்ல அந்த தர்ஷன ஒத்துக்க சொல்லுங்க பார்க்கலாம். அசிங்கப்பட்டு போய்டுவீங்க...தவறு செய்பவன் மனிதன் அதை உணர்ந்து திருந்தி கொள்பவன் மாமனிதன். கவின் உன்னுடைய மனமாற்றமே இந்நிகழ்சியில் உனக்கு கிடைத்த வெற்றி....அப்பாடி BB show ku oru விடிவு காலம் வந்துருச்சு.. மதுமிதா சொன்னா mathri.. இவரு oru brilliant criminal.. Kavin ku தெரியும்.. Finals ல namba than title winner அகா poroam னு.. Namba ithana நாள்ல சொன்னா விஷயம் பொய் அகா kudathunu போறேன்.. அப்ப kandipa losliya தான் title winner..இதான் டா அவன். தன் தவறை ஒத்துக்கிறவன். உங்களோட ஷெரின ஒரு வாட்டி ஒத்துக்க சொல்லுங்க இல்ல அந்த தர்ஷன ஒத்துக்க சொல்லுங்க பார்க்கலாம். அசிங்கப்பட்டு போய்டுவீங்க...ஒட்டு போடுறவங்களுக்கும் உண்மையா இல்ல..
காதலிக்குற பொன்னுக்கும் உண்மையா இல்ல தன்மேல தனக்கும் நம்பிக்கை இல்லை ஆக மொத்ததுல சரவணன் மீனாட்சி எடுத்த director சொன்ன மாதிரி பக்கா சுயநலவாதி... இவனுக்காட இந்த முட்டு கொடுத்தீங்க..