bigboss 2 home set photos leeked

தமிழில் கடந்த வருடம் பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'பிக்பாஸ்' நிகழ்ச்சி பல்வேறு சர்ச்சைகளையும் கடந்து ரசிகர்களிடம் நல்ல ஆதரவைப் பெற்றது. விரைவில் பிக்பாஸ் சீசன்2 நிகழ்ச்சி ஆரம்பமாக உள்ளது.

இந்த நிகழ்ச்சியையும் உலக நாயகன் கமலஹாசன் தான் தொகுத்து வழங்க உள்ளார். மேலும் தற்போது, இந்த நிகழ்ச்சி குறித்து டீசர்கள் வெளியாகி வருகிறது. 

இந்நிலையில், பிக்பாஸ்2 நிகழ்ச்சிக்காக உருவாகி வரும் பிரம்மாண்ட செட்டின் புகைப்படங்கள் வெளியாகி வருகிறது. இந்த புகைப்படங்களில், முன்பு இருந்த பிக்பாஸ் வீட்டை விட, இந்த முறை மிகவும் கலர் ஃபுல்லாக அமைந்துள்ளது இந்த செட். 

பிக்பாஸ் 2 வீட்டின் புகைப்படங்கள் என்று இணையத்தில் வைரலாகி வரும் இவை... நிஜமாகவே பிக்பாஸ் சீசன் 2 வீடுதானா..? அல்லது வதந்தியா...? என இன்னும் சரியான தகவல் வெளியாகவில்லை. 

பிக் பாஸ் வீட்டின் புகைப்படங்கள்: