Asianet News Tamil

ட்ரான்ஸ்பிரன்ட் புடவையில் செம்ம கிளாமர்...எடுப்பான முன்னழகை காட்டி இளசுகளை தும்சம் செய்த சாக்‌ஷி அகர்வால்...!

இப்போது சும்மா இருப்பவர்களை சுண்டி இழுக்கும் விதமாக ட்ரான்ஸ்பிரண்ட் புடவையில் செம்ம கிளாமராக போஸ் கொடுத்துள்ளார்.

Big Boss Fame sakshi agarwal Hot transparent Saree Photo going viral
Author
Chennai, First Published Apr 15, 2020, 7:17 PM IST
  • Facebook
  • Twitter
  • Whatsapp
தமிழில் காலா, விஸ்வாசம் போன்ற படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தவர் சாக்‌ஷி அகர்வால். இருந்தாலும் பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் பங்கேற்ற தன் மூலமாக தமிழகத்தின் பட்டி, தொட்டி எல்லாம் பிரபலமானார். அந்நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பிறகு சாக்‌ஷிக்கு படவாய்ப்புகள் குவிந்து வருகின்றன.ஆர்யாவின் 'டெடி', ஜிவி பிரகாசின் 'ஆயிரம் ஜென்மங்கள்', லெட்சுமி ராயின் 'சிண்ட்ரெல்லா' உள்ளிட்ட படங்களில் முக்கிய கேரக்டர்களில் நடித்துவருகிறார். 


பட வாய்ப்புகள் என்ன தான் வரிசை கட்டி நின்றாலும், ரசிகர்களுக்காக ஹாட் போட்டோ ஷூட்களை நடத்துவதை சாக்‌ஷி நிறுத்தவே இல்லை. ஆனால் படுகவர்ச்சியாக சாக்‌ஷி அகர்வால் பதிவிடும் புகைப்படங்களுக்கு எந்த அளவிற்கு லைக்குகள் குவிகிறதோ... அதே அளவிற்கு சரமாரியாக திட்டும் கிடைக்கிறது. 


ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் மக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல், கொரோனாவிற்கு பயந்து அடங்கியுள்ளனர். இந்த சமயத்தில் வீட்டிற்குள் இருக்கும் இளசுகளை குஷியாக்குவதற்காக தனது ஹாட் போட்டோஸ், நீச்சல் குளத்தில் ஜாலி குளியல் என கிளு, கிளுப்பான விஷயங்களை பதிவேற்றி வருகிறார் சாக்‌ஷி அகர்வால். 


இப்போது சும்மா இருப்பவர்களை சுண்டி இழுக்கும் விதமாக ட்ரான்ஸ்பிரண்ட் புடவையில் செம்ம கிளாமராக போஸ் கொடுத்துள்ளார். அதிலும் சருகு போல் இருக்கும் அந்த சேலை சரிந்து சாக்‌ஷியின் முன்னழகை அப்பட்டமாக காட்டுகிறது. இப்படி ட்ரான்ஸ்ட்பிரண்ட் புடவையில் சாக்‌ஷி கொடுத்துள்ள கவர்ச்சி தரிசனம் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. 





Follow Us:
Download App:
  • android
  • ios