பிக்பாஸ் பிரபல சர்ச்சை நாயகி என பெயரெடுத்த அந்த நடிகை பற்றி ஏராளமான கிசுகிசுக்கள் வைரலாகி வருகிறது.  அவர் பிக் பாஸ் வீட்டில் இருந்தபோது ஒரு இயக்குனர்  மற்றும் சக போட்டியாளர்களிடம் மோதல் போக்கை கடைப்பிடித்து வந்தார்.  அந்த நடிகையின் பெயரைக் கேட்டாலே அனைவருமே தெரித்து ஓடினர், இந்நிலையில் தன் ஆண் நண்பருடன் அவர் தகாத உறவில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.  ஏற்கனவே  அவருக்கு  திருமணமாகி விவாகரத்தானவர்,  இதுகுறித்து பிக்பாஸ் நிகழ்ச்சியின்போது அவர் தெரிவித்திருந்தார்.

 திருமணம் தனது சுதந்திரத்தை பறிப்பதாக நினைத்ததால்  கணவரிடம் இருந்து பிரிந்து விட்டேன்,  எனக்கு நடைபெற்றது ஒரு சம்பிரதாயத் திருமணம் அவர் எனக்கு தாலி மட்டும்தான் கட்டினார்.  சட்டப்படி பதிவு திருமணம் நடைபெறவில்லை என அவர் தெரிவித்திருந்தார்.  இந்நிலையில் இரண்டாவது திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் கடந்த வாரம் அவர் அறிவித்துள்ளார்.  ஹாலிவுட் படத்தில் நடிக்கப் போகிறேன் எனக்கூறிய மும்பைக்கு சென்ற அந்த நடிகை அங்கே நைட் கிளப்,  பப் டிஸ்கொத்தே என  உல்லாசமாக பொழுதைக் கழித்ததுடன் அதற்கான வீடியோக்களை தொடர்ந்து தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு அதிரடி காட்டினார். அதில் அந்த நடிகையின் மற்றொரு முகத்தைக் காட்டியது.  இதில் நெட்டீசன்கள் அந்த பலான நடிகையை  வறுத்து எடுத்து வந்த நிலையில்,  அவர்  மீண்டும் தனது மற்றொரு ஆண் நண்பர் ஒருவருடன் மும்பையில் கெட்ட ஆட்டம் போட்ட வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வெளியாகி சர்ச்சையானது. 

இந்நிலையில் அந்த நடிகையைப் பற்றி தெரிந்து கொள்ள ரசிகர்கள் ஆர்வம் காட்டியபோது,  பிரபல மாடல் ஒருவருடன் அந்த நடிகை  தகாத உறவில் ஈடுபட்டதற்கான வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அந்த நபர் காருக்குள் உறவில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது, தமிழ்பெண் எனக்கூறி மக்களிடம் ஆதரவு கோரி வரும் அந்த நடிகையின் அத்துமீறலை  ரசிகர்கள் கண்டித்துவருகின்றனர்.