கலர்ஸ் தொலைக்காட்சியில் எங்க வீட்டு மாப்பிள்ளை என்ற நிகழ்ச்சியை நடத்தி வரும் ஆர்யா,அதில் கலந்துக் கொண்டுள்ள பெண் போட்டியாளர்களை வாட்டி வதைத்து  வருகிறார்...

இந்த நிகழ்ச்சியின் நான்காவது செஷனில்,பெண் போட்டியாளர்களை வெயிலில் நீண்ட தூரம் சைக்கிளிங் செய்ய வைத்துள்ளார்..

அப்போது வெயில் தாங்க முடியாமல் போட்டியாளர்கள் புலம்பி உள்ளனர்...

ஆர்யாவுக்கு பொதுவாகவே சைக்கிளிங் பிடிக்கும் என்பதால்,அவரும்  போட்டியாளர்களுடன் சைக்கிளிங் செய்துள்ளார்..அப்போது எடுக்கப்பட்ட போட்டோவை தனது  ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு உள்ளார் ஆர்யா....