தி.மு.க. தலைவர் கருணாநிதி பேரனும், நடிகருமான அருள் நிதி தான் நடிக்கும் படங்களை மிகவும் கவனமாக வித்தியாசமான கதைக்களத்துடன் தேர்ந்தெடுத்து நடிக்கும் நடிகர்.
இவருக்கும், கீர்த்தனா என்பவருக்கும் கடந்த வருடம் ஜூன் 7ஆம் தேதி திருமணம் ஆனாது.
இந்நிலையில், இவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்த தகவலை அருள்நிதியே தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இவர் நடித்த தமிழ் சினிமாவில் தான் நடிக்கும் படங்களை மிகவும் கவனமாக வித்தியாசமான கதைக்களத்துடன் தேர்ந்தெடுத்து நடிக்கும் நடிகர்களில் ஒருவர் அருள்நிதி.
