A.R.Rahuman thank for fans

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து தற்போது வெளிவந்துள்ள மெர்சல் திரைப்படத்தை ரசிகர்கள், பிரபலங்கள் மட்டும் இன்றி அனைத்துத் தரப்பு ரசிகர்களும் பாராட்டி வருகின்றனர்.

மேலும் இந்தப் படத்தின் பாடல்கள் ஏற்கனவே ஹிட் ஆகியுள்ள நிலையில், படத்தில் உள்ள ஆர் ஆர் மியூசிக் போன்றவற்றிற்கும் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

படம் வெளிவந்து இரண்டு நாட்களுக்கு மேலாகியும் எந்த ஒரு கருத்தையும் வெளியிடாமல் இருந்த ஏ.ஆர்.ரகுமான். தற்போது தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் மெர்சல் படத்தின் பாடல்களுக்கு ஆதரவு கொடுத்த அனைத்து ரசிகர்களுக்கும் நன்றி எனக் கூறியுள்ளர்.

Scroll to load tweet…