ஒவ்வொரு நாளும் பிக்பாஸ் குறித்து ஏதேனும் முக்கிய தகவல்கள் அடிக்கடி வெளியாகி கொண்டே இருக்கிறது. படதரப்பு, படம் குறித்து எந்த தகவலையும் வெளியிடவில்லை என்றாலும், பல்வேறு வந்ததிகள் பிக்பாஸ் படம் குறித்து பரவி வருகிறது. 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இப்படி பரவும் வதந்திகளுக்கு முடிந்த வரை படக்குழுவினர் முற்று புள்ளி வைக்கிறார்கள். அந்த வகையில் 'பிகில்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து பல்வேறு தகவல்கள், உலாவி வருகிறது.

இது அதிகார பூர்வ தகவல் இல்லை என்றாலும், தளபதி விஜய் குறித்து எந்த தகவல் வந்தாலும் வைரலாக்கும் ரசிகர்கள் இப்படி வந்த வதந்திகளையும் அதிகம் ஷேர் செய்து வருகிறார்கள். இவர்களின் இந்த செயலே வதந்தி அதிகமாக பரவ காரணமாக அமைகிறது.

இந்நிலையில் தற்போது இந்த படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி, இப்படி பரவும் தகவல்களை நம்ப வேண்டாம் என்றும்... சென்சார் சான்றிதழ் பெற்ற பின், அதிகார பூர்வ ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என ட்விட் செய்துள்ளார். மேலும், இன்று 6 மணிக்கு பிகில் படத்தின் போஸ்ட்டர் வெளியாகும் என்பதையும் தெரிவித்துள்ளார். இந்த தகவல் தற்போது காட்டு தீ போல் விஜய் ரசிகர்கள் மத்தியில் பரவி வருவது குறிப்பிடதக்கது.

இன்று 6 மணிக்கு வெளியாக உள்ள புதிய போஸ்டர் விஜய் ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை உருவாக்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Scroll to load tweet…