ஆஸ்கர் நாயன், ஏ.ஆர்.ரஹ்மானின் மகன் ஏ.ஆர்.அமீன். ஓ காதல் கண்மணி என்ற படத்தில் உலாவா சலீம் என்ற பாடலை பாடியிருந்தார்.  

ஆஸ்கர் நாயன், ஏ.ஆர்.ரஹ்மானின் மகன் ஏ.ஆர்.அமீன். ஓ காதல் கண்மணி என்ற படத்தில் உலாவா சலீம் என்ற பாடலை பாடியிருந்தார். 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

இதைத்தொடர்ந்து, இசை ஆல்பங்களில் பாடுவதில் ஆர்வம் காட்டி வருகிறார். அந்த வகையில் பிரபல சோனி மியூசிக் செளத் நிறுவனம் இவர் பாடியுள்ள ஆல்பத்தை வெளியிட்டுள்ளது.

சகோ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த பாப் இசை ஆல்பத்தில், அமீன் பாடல்களில் நடனமாடியபடி பின்னணி பாடியுள்ளர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவாகியுள்ள இந்த ஆல்பத்திற்கு விவேக் பாடல்கள் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Scroll to load tweet…

பாடல் மட்டும் இன்றி இந்த ஆல்பத்தின் மூலம் தன்னுடைய ஆட்டத்தையும் ஆரம்பித்துள்ளார் அமீன். ஏ.ஆர். ரகுமான் மகன் என்றால் சும்மாவா.