anuksha post new shocking photo

நடிகை அனுஷ்கா 30 வயதைக் கடந்த நடிகைகள் பட்டியலில் இருந்தாலும் இவருடன் நடிக்க பல முன்னணி நடிகர்கள் விருப்பம் தெரிவித்து வருகின்றனர். ஆனால் தற்போது அனுஷ்கா பெரிய நடிகர்கள் படங்கள் என்பதை விட, நல்ல கதை உள்ள திரைப்படங்களையும் அவருக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரங்களையும் மட்டுமே தேர்வு செய்து நடித்து வருகிறார்.

கோலிவுட், மற்றும் டோலிவுட் வட்டாரத்தில் அனுஷா மிகவும் உயரமான நடிகை என்று பல முன்னணி நடிகர்கள் கூறியுள்ளனர். நடிகர் சூர்யா கூட இவருடன் நடிப்பதற்காக பிரதேயகமாக ஷூ போட்டு நடித்தார். 

இந்நிலையில் அனுஷ்கா தற்போது அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதில் இவரை விட உயரமான ஒரு பெண்ணுடன் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். மேலும் இவரை சில வருடங்களுக்கு முன் சந்தித்ததாகவும் தெரிவித்துள்ளார். இந்தப் புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

Someone taller than me 😉😉😘😘 #ThrowBackMemories

A post shared by Anushka Shetty (@anushkashettyofficial) on

Ad3