Asianet News TamilAsianet News Tamil

வேற லெவலில் அண்ணாத்த ரஜினி…! ரிலீசானது வா சாமி பாடல்.. கொண்டாடும் ரசிகர்கள்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அண்ணாத்த படத்தின் வா சாமி பாடலின் லிரிக்கல் வீடியோவை சன் பிக்சர்ஸ் வெளியிட்டு உள்ளது.

Annaaatthe song release
Author
Chennai, First Published Oct 24, 2021, 6:42 PM IST

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அண்ணாத்த படத்தின் வா சாமி பாடலின் லிரிக்கல் வீடியோவை சன் பிக்சர்ஸ் வெளியிட்டு உள்ளது.

Annaaatthe song release

இயக்குநர் சிவா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் அண்ணாத்த. வரும் 4ம் தேதி தீபாவளியன்று தியேட்டர்களில் ரிலீசாக இருக்கிறது.

இந் நிலையில் இன்று மாலை அண்ணாத்த படத்தின் வா சாமி பாடல் லிரிக் வீடியோ ரிலீஸ் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி பாடல் லிரிக் வெளியிடப்பட்டு உள்ளது.

Annaaatthe song release

சாட்ட எடுத்துக்கிட்டு…. வேட்டி மடிச்சிகிட்டு… எதிரிய எருவென எரிடா… என பாடல் துவங்கியிருக்கிறது. அருண்பாரதி பாடலை எழுதி இருக்க, முகேஷ் முகமது, கீழக்கரை சம்சுதின், நொச்சிப்பட்டி திருமூர்த்தி ஆகியோர் இந்த பாடலை பாடி உள்ளனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios