aniruth encourage new music directors
போட்டிகள் நிறைந்த சினிமாத்துறையில் போட்டி போட்டு சாதிப்பது கடினம் தான். அப்படி நட்சத்திர குடும்பத்தில் இருந்து வந்தவர் என்பதுடன் திரையுலகில் தனக்கென இசைத்துறையில் ஒரு முத்திரையும் பதித்துள்ளார் அனிருத்.

தற்போது இவரைப்போலவே இசைத்துறையில் சாதிக்க நினைக்கும் இளம் இசையமைப்பாளர் பியான் சரோ. இவர் இசையமைத்து, சக்தி ஸ்ரீ, சுசித் சுரேசன் குரலில் உருவாகியிருக்கும் பாடல் “காதல் நீயே”, இந்த பாடலை அனிருத் அவரது டுவிட்டர் பக்கத்தில் இன்று மாலை வெளியிடுகிறார்.
