நடிகர் தனுஷ் அறிமுகப்படுத்திய இசையமைப்பாளர் அனிருத், தற்போது இருவரும் பிரிந்து விட்டாலும் அனிருத்  விஜய், அஜித் என முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்து வருகிறார்.

அடுத்து சூர்யா படத்திற்கும் இசையமைக்கவுள்ளார் என்பது குறிப்பிடதக்கது .

இந்நிலையில் இவர் முதன் முறையாக ஒரு டோலிவுட் படம் ஒன்றில் இசையமைப்பாளராக  அறிமுகமாகவுள்ளார்.

பவர் ஸ்டார் பவன்கல்யான் நடிக்கும், தல அஜித் நடித்த வீரம் ரீமேக்கில் அனிருத் இசையமைப்பாளராக கமிட் ஆகி உள்ளது குறிப்பிடத்தக்கது. இதற்காக நியூஸ் பாஸ்டின் வாழ்த்துக்கள்.