சின்ன திரையில் தற்போது நிறைய தொகுப்பாளர்கள் வந்து கொண்டு தன் இருக்கிறார்கள். அதில் ரொம்ப பிரபலம் என்றால் நம்ம டிடியை சொல்லலாம்.
அதே போல ஆண்களில் பிரபலமான தொகுப்பாளர் என்றால் ரியோ ராஜ் தான். முக்கியமாக இவருக்கு பெண்களில் ரசிகர்கள் அதிகம். நேரடி ஷோக்களில் கூட நிறைய பெண்கள் தங்கள் விருப்பத்தை வெளிப்படுத்தி உள்ளனர்.
இவர் தற்போது பிரபல தொலைக்காட்சியில்தொடரின் மூன்றாம் பக்கத்தில் நாயகனாக நடித்து வருகிறார்.
இந்நிலையில் இவருக்கு நிச்சயதார்த்தம் நடந்திருக்கிறது. இந்த தகவலை அவரே தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இவரை திருமணம் செய்யவிருக்கும் பெண்ணின் பெயர் ஸ்ருதி.
இந்த செய்தியால் இவருடைய பெண் ரசிகர்கள் அதிருப்தி அடைந்துள்ளதாக தெரிகிறது, மேலும் பலர் ரியோ ராஜ்க்கு வாழ்த்துக்களும் கூறி வருகின்றனர்.
