amy jackson leek the video for lover lip to lip

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகை எமி ஜாக்சன். பிரித்தானியாவை சேர்ந்த இவரை தமிழில் மதராசபட்டினம் படத்தின் மூலம், அறிமுகப்படுத்தியவர் இயக்குனர் ஏ.எல்.விஜய். இந்த படத்தை தொடர்ந்து, தனுஷுடன் 'வேலையில்லா பட்டதாரி', விக்ரமுடன் 'ஐ', உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானார். 

விரைவில் இவருடைய நடிப்பில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் இவர் நடித்துள்ள '2.0' திரைப்படம் வெளியாக உள்ளது. 

இந்திய படங்களில் கோடிகளில் சம்பளம் வாங்கும் இவருக்கு, தற்போது தமிழில் பட வாய்புகள் எதுவும் இல்லை. எனினும் ஹாலிவுட்டில் இவர் நடித்து வரும் சூப்பர்கேர்ள் சீரிஸில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.

இந்நிலையில், எப்போதும் தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வரும் எமி ஜாக்சன். தற்போது ரசிகர்களை கடுப்பேற்றும் வகையில் தன் காதலருடன் மிகவும் நெருக்கமாக லிப் டூ லிப் முத்தங்கள் கொடுத்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்து பலர் தொடர்ந்து விமர்சித்து வருகின்றனர்.