amy jackson is the lessbian controversy photo

இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் வெளியான மதராசபட்டினம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் லண்டன் நடிகை எமி ஜாக்சன். இந்த படத்தை தொடர்ந்து நடிகர் விஜய், உதயநிதி, தனுஷ், விக்ரம் உள்ளிட்ட நடிகர்கள் படங்களில் நடித்து பிரபலமானார். விரைவில் இவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு ஜோடியாக நடித்துள்ள '2.0' திரைப்படம் வெளியாக உள்ளது. 

அவ்வப்போது சமூக வலைதளத்தில் மிகவும் ஆபாசமான உடை அணிந்தவாறு புகைப்படத்தை வெளியிட்டு சர்ச்சையை ஏற்படுத்தும் இவர், தற்போது நைட் ட்ரெஸ்சில் ஒரு பெண்ணுடன் நெருக்கமாக கட்டிபிடித்தப்படி இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு மனைவியாக வாழ்கிறேன் என்று விளக்கம் கொடுத்துள்ளார்.

ஆனால் உடன் இருக்கும் பெண் யார்? இவர்களுக்கு என்ன உறவு என்பது குறித்து எந்த ஒரு தகவலையும் அவர் வெளியிடவில்லை. இருப்பினும் சமூக வலைதளவாசிகள் பலர் எமி ஜாக்சனிடம் நீங்கள் லெஸ்பியனா என கேள்வி எழுப்பி வருகின்றனர். இதற்கு எமி என்ன பதில் கொடுப்பார் என பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.