மதராச பட்டினம் படம் மூலம் கோலிவுட்டிற்கு அறிமுகமானவர், எமி ஜாக்சன். இவர் தற்போது பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில், 2.0 படத்தில் நடித்து வருகிறார்.

இவர் ஏற்கனவே இன்ஸ்டாகிராமில் படுக்கையில் இருப்பது போல தன் அரை நிர்வாண புகை படத்தை வெளியிட்டு அதிர்ச்சியை கொடுத்தார்.

தற்போது மீண்டும் ஒரு அரை நிர்வாண புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதில் ஞாயிற்று கிழமைகளில் டாப் போட சோம்பேரி தனம் என விளக்கமும் அளித்துள்ளர்.

ஏற்கனவே பீட்டா ஆதரவாளர் ஆனா இவர், பீட்டாவிற்கு ஆதரவாக சில வீடியோக்களையும் அவ்வப்போது பதிவேற்றி வருகிறார்.

இதனால் இவரை 2.0 படத்தை விட்டு நீக்க வேண்டும் என ஒரு சிலர், குரல் கொடுத்து வரும் நிலையில் , இவர் அரை நிர்வாணா புகை படத்தை வெளியிடுவது மேலும் 2.0 படக்குழுவினர்க்குக்கு பிரச்னையாக அமைத்து விடுமோ என அச்சத்தில் உள்ளனர்.