எமி ஜாக்‌ஷனின் கலக்கலான புகைப்படங்களைப் பார்த்ததும் ‘ எந்திரன் 2.0’ டீமில் டைரக்டர் ஷங்கர் உட்பட சில முக்கிய புள்ளிகள் மீது METOO' புகார் கொடுக்க கிளம்பிவிட்டாரோ என்று கிளுகிளுப்படைய வேண்டாம்.

எமி ஜாக்‌ஷனின் கலக்கலான புகைப்படங்களைப் பார்த்ததும் ‘ எந்திரன் 2.0’ டீமில் டைரக்டர் ஷங்கர் உட்பட சில முக்கிய புள்ளிகள் மீது METOO' புகார் கொடுக்க கிளம்பிவிட்டாரோ என்று கிளுகிளுப்படைய வேண்டாம். எப்போதுமே வெட்டிப்பஞ்சாயத்துகள் எதற்கும் போகாமல் அன்பே சிவம் என்னும் வகையறா எமி.

தனது ரசிகர்களை எப்போதும் குஷி மூடில் வைத்திருக்க, படப்பிடிப்பு இல்லாத சமயங்களில் இப்படி விஷேச புகைப்படங்களை எடுத்து தனது வலைதளப்பகங்களில் வளைய வருவது அவரது வாடிக்கை.அதன் தொடர்ச்சியாக இந்த உள்ளாடை அணியாத புரட்சிப் படங்களை இரு தினங்களுக்கு முன்பு எடுத்து வெளியிட்டிருக்கிறார்.

எமியின் ப்ளேசரை மட்டுமே பார்க்கும் ரொம்ப நல்லவர் நீங்கள் என்றால் உங்களுக்கு ஒரு தகவல், அவர் அணிந்திருக்கும் அந்த ப்ளேசர் செட்டின் விலை நான்கு லட்சம் ரூபாய். சிறு வயதிலிருந்தே, ஒருமுறை அணிந்த உடையை மறுமுறை அணியும் வழக்கம் இல்லாதவராம் எமி.
இப்பவே ஒழுங்கா ட்ரெஸ் பண்றதில்ல. சிறுவயசுல இவர் ட்ரெஸ்ஸெல்லாம் போட்டாரா? என்று யாராவது சந்தேகம் கேட்டால் அவர் பெயர் பிற்காலத்தில் எமியின் METOO பட்டியலில் இடம்பெறக்கூடும் ஜாக்கிரதை.

View post on Instagram
View post on Instagram