amy glamour photo inside

எமியின் இதுவரை பார்க்காத படுகவர்ச்சி போட்டோ உள்ளே...!

பாலிவுட் நடிகையான எமிஜாக்சன் தமிழில் மதராசபட்டினம் என்ற படம் மூலம் அறிமுகமானவர். பின்னர் தற்போது பிறமொழி படங்களில் நடித்து வருகிறார்.

அதே சமயத்தில் பாலிவுட் சீரியலில் பிசியாக நடித்து வரும் எமி அவ்வப்போது தனது ஹாட் புகைப்படத்தை வெளியிட்டு சர்ச்சை ஏற்படுத்தி விடுவார்.

இரண்டு நாட்களுக்கு முன்னதாக கூட, நான் இவருக்கு மனைவியாக வாழ்கிறேன் எனக்கூறி, பெண் ஒருவருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில் பிகினி உடையில் இன்ஸ்டாகிராமில் ஒரு போட்டோவை வெளியிட்டு மேலும் சர்ச்சை கிளப்பி உள்ளார்

எமி அமர்ந்து போட்டோ எடுத்திருக்கும் இடத்திற்கு பின்னணியில், அரபி மொழியில் சில எழுத்துக்கள் உள்ளன. மேலும் பார்ப்பதற்கு அது மசூதி போல் காணப்படுகிறது.

இந்த இடத்தில் அமர்ந்தவாறு, போட்டோ எடுத்து உள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் அது ஒரு புனிதமான இடம்...இந்த இடத்தில் பிகினி ஆடையில் போட்டோ எடுத்து பதிவிட்டு உள்ளீர்களே.." என பலரும் கருத்து தெரிவித்து உள்ளனர்.

ஆனால் பின்னர் தான் தெரியவந்துள்ளது..அது ஒரு ஓட்டல் என்றும், அந்த ஓட்டலில் உள்ள டைல்ஸ்கள் வித்தியாசமாக அரபி எழுத்துக்களுடன் வடிவமைக்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதனை அறியாத ரசிகர்கள், எமிக்கு கண்டனம் தெரிவித்து விட்டனர்.