பாலிவுட் சூப்பர்ஸ்டார் அமிதாப் பச்சன் நேற்று தன்னுடைய 74வது பிறந்தநாளை தன் குடும்பத்துடன் கொண்டாடினர்.

அதை தொடர்ந்து ரசிகர்கள் மற்றும் பத்திரிகையாளர்களை சந்தித்து வாழ்த்து பெற்ற அமிதாப்பச்சனிடம், பத்திரிகையாளர் ஒருவர் பாகிஸ்தான் நடிகர்களுக்கு இந்திய படங்களில் தடை விதிக்க பட்டிருக்கிறதே அது பற்றி உங்கள் கருத்து என்ன என கேட்டார்.

இந்த கேள்வி கேட்டதும் கடுப்பான அமிதாப், தயவு செய்து இது போன்ற கேள்விகளை கேற்க வேண்டாம் என காய் கூப்பி தன கேட்டு கொள்வதாகவும், மேலும் எல்லையில் நாடாகும் பிரச்னையால் மக்கள் கோவத்தில் உள்ளனர் , இது போன்ற கேள்விகளுக்கு பதில் அளித்தால் அது மேலும் சிக்கல் ஆகிவிடும் எனவும்.

நமக்காக உயிரையும் தியாகம் செய்யும் வீரர்களுக்கு, நாம் ஒற்றுமையாக இருந்து தான் நன்றி செலுத்த வேண்டும் என்றவர், நான் அணைத்து கலைகர்களையும் மதிப்பவன் என்று சொல்லிவிட்டு எழுத்து சென்றார்.