சமீபத்தில் முழு தொடையும் தெரியும் படியாக ஐரா கான் வெளியிட்ட ஹாட் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் மட்டுமல்லாது, பாலிவுட் மீடியாக்களிலும் வைரலானது. அந்த வகையில் சமீபத்தில் ஜிம்மில் வித்தியாசமான முறையில் ஒர்க் அவுட் செய்யும் வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

பாலிவுட்டில் உச்சம் தொட்ட நடிகர் அமீர்கான், இவர் நடிகை ரீனா தத்தாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு ஜுனைத் கான், ஐரா கான் என இரண்டு பிள்ளைகள் உள்ளனர். மற்ற நடிகர்களைப் போல் இல்லாமல் அமீர்கான், தங்களது பிள்ளைகளை மீடியா வெளிச்சம் படாமல் பொத்தி, பொத்தி வளர்த்து வருகிறார். எனவே தான் அமீர்கான் பிள்ளைகளின் பெயர் கூட செய்திகளில் வெளிவருவது அரிதிலும் அரிது. 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

என்னதான் பாலிவுட் பிரபலங்கள் தங்களது பிள்ளைகளை பாதுகாத்தாலும், அவர்களது புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் தீயாய் பரவுவதை தடுக்க முடியவதில்லை. அதிலும் ஐரா கான், அப்பாவைப் போல பாலிவுட்டில் சாதிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் தீயாய் வேலை செய்து வருகிறார். 

அதற்காக ஹாட் போட்டோ ஷூட்களை நடத்தும் ஐரா கான், கண் கூசும் அளவிற்கு கவர்ச்சி புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார். அப்படி அம்மணி போடும் புகைப்படங்கள் ஒவ்வொன்றும் சோசியல் மீடியாவில் செம்ம வைரலாகி வருகிறது. 

சமீபத்தில் முழு தொடையும் தெரியும் படியாக ஐரா கான் வெளியிட்ட ஹாட் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் மட்டுமல்லாது, பாலிவுட் மீடியாக்களிலும் வைரலானது. அந்த வகையில் சமீபத்தில் ஜிம்மில் வித்தியாசமான முறையில் ஒர்க் அவுட் செய்யும் வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

View post on Instagram

அந்த வீடியோவில் தொங்கும் ஐரா கான், ஜிம் ஒர்க் அவுட் உடையில் அந்தரத்தில் தொங்கி கொண்டிருக்கிறார். அப்போது ஒரு கம்பை கொண்டு அவரை தொட முயல, அதில் இருந்து தப்ப அங்கும், இங்கும் நெளிகிறார். ஐராவின் வித்தியாசமான இந்த வீடியோவை இதுவரை ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் கண்டு ரசித்துள்ளனர்.