விடாபிடியாக விவாகரத்தை வாங்கிய பிறகு, திரைப்படங்களில் பிஸியாக   மாறிய 'பால்' நடிகை சமீப காலமாக நடித்த அனைத்து படங்களும் தோல்வியை தழுவாமல் சுமாராக ஓடியது. இதனால் படத்துக்கு படம் தன்னுடைய சம்பளத்தையும் அம்மணி உயர்த்தி கொண்டே வந்தார்.

கடைசியாக 40 லட்சம் வாங்கிக்கொண்டிருந்த இவர், தற்போது மேலும் தன்னுடைய சம்பளத்தை ஒரேயடியாக ரூ.1 கோடியாக உயர்த்தி விட்டாராம். 

இந்த திடீர் சம்பள உயர்வு பற்றி யாராவது கேட்டால் 'இப்போ தான் பாலிவுட் ' திரையுலகிற்கு பறந்து விட்டதாகவும். அதனால் அதற்கு ஏற்றபோல் சம்பளத்தையும் உயர்த்த வேண்டாமா? என  சிரித்தே காரியத்தையும் சாதிக்க நினைக்கிறாராம் 'பால்' நடிகை.